Sri Ramakrishna

Sri Ramakrishna   ஸ்ரீராமகிருஷ்ணர் உலகிற்கே ஒரு செய்தியுடன் வந்த அவதார புருஷர். அவதார புருஷர் ஒரு செய்தியுடன் வருகிறார். அந்தச் செய்தி பல்வேறு அம்சங்களுடன் கூடியது; பல பரிமாணங்களை உடையது; பல துறைகளிலும் மாற்றங்களை, வளர்ச்சியை விளைவிப்பது. இந்த அம்சத்தில்…

Continue ReadingSri Ramakrishna